JaffnaObituaryPungudutivuSwitzerland

திரு இரத்தினம் கிருஷ்ணராசா

யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கிருஷ்ணராசா அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூமணி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கோணேஷ்வரி மற்றும் ரதிதேவி(விஜயா) ஆகியோரின் அன்புக் கணவரும்,

சஞ்சுதா, சகான், இந்துசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, கணேசராசா, காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகரத்தினம், யோகராணி, கனகலிங்கம், மோகணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 09 May 2024 2:00 PM – 6:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Friday, 10 May 2024 2:00 PM – 6:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Saturday, 11 May 2024 9:00 AM – 12:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Sunday, 12 May 2024 9:00 AM – 12:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Monday, 13 May 2024 2:00 PM – 6:00 PM
Cimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
கிரியை
Thursday, 09 May 2024 12:00 PMCimetière Bienne Madretsch Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு


ரதிதேவி(விஐயா) – மனைவி
+41793678198

கணேசராசா – சகோதரன்
+33631319095
தனலட்சுமி – சகோதரி
+41762861025

Related Articles