ColomboObituaryUṭuppiṭṭi

திரு ரட்ணம் கோபாலரட்ணம்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ரட்ணம் கோபாலரட்ணம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ரிச்சர்ட் ரட்ணம், அனா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,

Dr. யாழினி, ரவிவர்மன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தகுமார், நிமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டேபோரா ருக்‌ஷனா, நத்தானியா நிருஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிங்கரட்ணம், தர்மரட்ணம்,மற்றும் விஜயரட்ணம் ,

அழகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 29 Sep 2022
2:00 PM
Mahinda Florists 
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
கிரியை
Thursday, 29 Sep 2022
3:30 PM
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
தகனம்
Thursday, 29 Sep 2022 
5:00 PM
General Cemetery, Mount Lavinia 
A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு

Dr.யாழினி – மகள்
+94718032199
ரவிவர்மன் – மகன்
+61412956430

Related Articles