யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
அருள் மொழி (லைலா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-04-2025 புதன்கிழமை மதியம் 1:00 மணியளவில்அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- அருள் மொழி (மனைவி)