யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகோபால் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானபூபதி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவ், சஞ்சீவ் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருட்ணர்(முன்னாள் நீதிபதி- இலங்கை), கோபாலரட்ணம்(இலங்கை), ராஜகோபால்(லண்டன்) மற்றும் சுபத்திரா(சிட்னி), ருக்மணி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வான்(van), ராஜீவ், நிவித்தா, சஞ்சீவ் ஆகியோரின் அன்பு மாமானரும்,
லிங்ஸ், லீனா, அஷார், சியானா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சந்தானபூபதி (மலர்) – மனைவி | |
+61397956771 | |
வீடு – குடும்பத்தினர் | |
+61423231938 |