GermanJaffnaObituary

திரு இராசையா பாலமுரளி

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாவும் கொண்ட இராசையா பாலமுரளி அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா இராசையா, அல்லிராணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற இராசலக்‌ஷமி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகிருஸ்ணன் (கிருஷ்ணா- சுவிஸ்), பாலகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாத், நிரோகினி, அஸ்வினி, பிரசாந்தி, நிசாந்தினி, நிசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ், அருண் ஆகியோரின் மாமனாரும்,

மாயா, மீனா, அரிசா, அமாரா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 05 Sep 2023 10:00 AM – 2:00 PMStadtkirche Vegesack Kirchheide 10, 28757 Bremen, Germany

தொடர்புகளுக்கு

கிருஷ்ணா – சகோதரன்

+41763411487
கௌரி – சகோதரி
 +41789369130

Related Articles