Obituary

திரு இராசேந்திரம் உதயசங்கர்

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், ஜேர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கொழும்பு நாரஹேன்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் உதயசங்கர் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசேந்திரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாயினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மனோசங்கர்(சுவீடன்), சத்தியா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா, ஜெகதீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீனன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

கௌதமன், கவீனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ஜெ. சத்தியா – சகோதரி
 +94777915017
இ. கமலாதேவி – தாய்
 +94762928039

Related Articles