யாழ். ஆனைக் கோட்டையைப் பிறப்பிடமாகவும், சற்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை கதிரவேல் அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், அதிரியாம்பிள்ளை பிலிப்பு ஆச்சியின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜோர்ஜினா(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பாலசுந்தரம் மற்றும் நவமணி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ்குமார்(நோர்வே), மங்களேஷ்வரி(கனடா), இராஜேஸ்வரி(லண்டன்), ஞானேஸ்வரி(நோர்வே), சதீஸ்குமார்(நோர்வே), தினேஸ்குமார்(நோர்வே), பிரதீஸ்குமார்(லண்டன்), ஜெகதீஸ்குமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபேசினி, மகாலிங்கம், மோகன், குணம், குமுதினி, ஆர்த்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், மிதுன்ஜா, அஞ்சனா, மிதுஷா, சஞ்யை, ஜதீசன், குரிசில், திரிசிகா, அன்ரனி, அத்விகா, டெவிசன், வினேயா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பெறாமகன்- கணேசன், செல்வன்
தொடர்புகளுக்கு
Dinesh – மகன் | |
+94765347064 | |
Sathis – மகன் | |
+4741543248 |