FranceObituary

திரு இராசலிங்கம் கேதீஸ்வரன்

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவலோயினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜன், மிதுசியா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, வனஜா, சுதேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தக்சா, அபினா, டினோசன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

நித்தியா, கோபிநாத், சுதா, சுரேஸ், வாசுகி, மைதிலி, மைந்தன், கம்சியா, அஸ்வினி, ஆர்த்திக், கயா, மாது ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மராசா, பாலசுப்பிரமணியம், சுகுமார், ரவிசங்கர், கலாஜினி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சைந்தவி, வைஷ்ணவி, டக்சயா, மிதிரன், அஷ்விகா, சர்மிகா, ஆருஷ், ஆதிரா, அஐரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 13 Jul 2023  3:30 PM – 4:30 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 15 Jul 2023 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 16 Jul 2023 3:00 PM – 4:00 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 18 Jul 2023 3:00 PM – 4:00 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Wednesday, 19 Jul 2023 10:00 AM – 12:30 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 19 Jul 2023 1:00 PM – 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சிந்துஜன் – மகன்
   +33783153633
மிதுஷியா – மகள்
    +33695565497
கோபிநாத் – மருமகன்
 +33624480842
ராசாத்தி – சகோதரி
+94769894516

Related Articles