BatticaloaObituarySwitzerland
திரு இராசையா பாக்கியராஜா
மட்டகளப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாக்கியராஜா அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
யதுசன், ஷானு ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Tuesday, 05 Apr 2022 1:00 PM – 3:30 PM | Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland |
தொடர்புகளுக்கு
யது – மகன் | |
+41798237792 |