திரு இராமுப்பிள்ளை சிவசம்பு (ஆமி)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Northampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சறோஜா(பிரித்தானியா), பிரபாகரன்(பிரான்ஸ்), ரசிகரன்(பிரித்தானியா), குலசேகரன்(கனடா), சந்திரசேகரன்(பிரித்தானியா), ஞானசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), சாமினி(பிரான்ஸ்), சிவசோதி(பிரித்தானியா), விஜிதா(கனடா), கலாஜினி(பிரித்தானியா), சிவானந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்னா, சேரன், அருண் ஆகியோரின அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தம், லீலாவதி, மகேஸ்வரி, மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, கந்தசாமி, ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, மருதையினார் மற்றும் வெற்றிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
அண்ணா – மருமகன் | |
+447880957709 | |
பிரபா – மகன் | |
+33617970680 | |
கண்ணன் – மகன் | |
+447596446537 | |
சேகர் – மகன் | |
+15148034897 | |
ராசன் – மகன் | |
+447951553066 | |
செல்வந்தன் – மகன் | |
+447956008486 |