திரு. இராமுப்பிள்ளை பாலசிங்கம்
யாழ். காரைநகர் பாலாவோடை களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை-சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிப்பிள்ளை மற்றும் பாக்கியம், சிவக்கொழுந்து, கனகம்மா, சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரவிச்சந்திரன் (கே.கே.கே களஞ்சியக் காப்பாளர்), மஞ்சுளா (இலண்டன்), காலஞ்சென்ற யாழினி, நந்தினி, நந்தகுமார் (முகாமையாளர்-லக்சுமி ரேட் சென்டர்-சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளாயினி (நல்லூர் பிரதேசசபை ஆயுர்வேதம்), நந்தனகுமார் (இலண்டன்), சிவஞானம் (உரிமையாளர்- ஞானா களஞ்சியம்-திருநெல்வேலி, லக்சுமி ரேட் சென்டர் சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிழினி, கதிரவன், மதுசன், கவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நடராசா, தர்மலிங்கம், தனபாக்கியம், இராசமலர், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94 77 345 9139 / +94 77 918 6397 / +94 77 119 8716