AmericaObituary

திரு. இராமு செல்வானந்தன்

யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Philadelphia, Pennsylvania, USA அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. இராமு செல்வானந்தன் அவர்கள்  01 -09-2022ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  ஜோகேந்திரன்– மகன்(Joeheanthiran)

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 06 Sep 2022 
6:00 PM – 08:00 PM
Asian Indian Funeral service
75,Woodbridge Ave, Highland park,NJ 08904
தகனம்
Wednesday, 07 Sep 2022 
01:00 PM – 03:00 PM
Franklin memorial Park
1800 Route,NJ-27,North Brunswick Tomnship,NJ 08902

தொடர்புகளுக்கு

ஜோகேந்திரன் -மகன்
+1 267 538 7834

Related Articles