யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Philadelphia, Pennsylvania, USA அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமு செல்வானந்தன் அவர்கள் 01 -09-2022ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- ஜோகேந்திரன்– மகன்(Joeheanthiran)
நிகழ்வுகள்
கிரியை | |
Tuesday, 06 Sep 2022 6:00 PM – 08:00 PM | Asian Indian Funeral service 75,Woodbridge Ave, Highland park,NJ 08904 |
தகனம் | |
Wednesday, 07 Sep 2022 01:00 PM – 03:00 PM | Franklin memorial Park 1800 Route,NJ-27,North Brunswick Tomnship,NJ 08902 |
தொடர்புகளுக்கு