யாழ். துன்னாலை மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bünde ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமு இராமதாஸ் அவர்கள் 26-12-2022 அவர்கள் திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னலட்சுமி(ராசர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஸ்மி, ரஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரநாதன், ஜெகதீஸ்வரதேவி மற்றும் இராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரா அவர்களின் மாமனாரும்,
சத்தியலீலா, தாமோதரம், இராஜேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற மதியாபரணம், மங்கையர்க்கரசி, தேவிகா, சிவலிங்கராஜா, சிவமணி, சிவநேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 29 Dec 2022 11:00 AM – 1:00 PM | Feuerbestattung Minden GmbH & Co. KG Magdeburger Str. 12, 32423 Minden, Germany |
தொடர்புகளுக்கு
ஜெயமங்களேஸ்வரி – மனைவி | |
+49522317250 | |
ரஸ்மி – மகள் | |
+4917621250451 | |
ரஸ்மன் – மகன் | |
+491735639222 | |
சந்திரன் – சகோதரன் | |
+94774707965 | |
சண்முகம் – சகோதரன் | |
+447946516866 | |
சிவலிங்கராஜா – மைத்துனர் | |
+4917643700752 | |
நேசன் – மைத்துனர் | |
+491721652462 |