JaffnaObituary

திரு ராமு பத்மநாதன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை வதிவிடமாகவும் கொண்ட ராமு பத்மநாதன் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்னலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரீட்டா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரம்மானந்தர்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), சர்வானந்தர்(லண்டன்), சிவானந்தர்(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வீஷ்மானந்தர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரி(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்), கௌசலகுமாரி(லண்டன்), கௌசல்யா(பிரான்ஸ்), சிவராஜா(இலங்கை), சந்திரன், ஜெயா, சின்ராசு, ஸ்ரீ, அன்டன், பேபி, பவா, அமலன், அலன்(அருட்தந்தை), காலஞ்சென்ற பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணுபிரியா, விஷ்ணுகா, பிரணவன், நிந்துஜன், பிருந்தன், மாதுஷன், சஹானா, நிலா, கஜமுகன், சபேசன், ஷாயினி, சரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மாயா, அயிரா, அயன், அயிஐன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல 74, மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரம்மானந்தர் – மகன்
+33661417458
விக்னேஸ்வரி – மகள்
 +94212229234
நிந்துஜன் – பேரன்
 +94775632003

Related Articles