IndiaObituarySrilanka

திரு ராமசாமி வெங்கடாசலம் இராதாகிருஷ்ணன் உடையார்

இந்தியா – திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பொகந்தலாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமசாமி வெங்கடாசலம் இராதகிருஷ்ணன் உடையார் அவர்கள் 15-02-2025  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெங்கடாசலம் உடையார் – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பச்சமுத்து உடையார் – வள்ளியம்மை (கந்தப்பளை) தம்பதியினரின் மருமகனும்,

நவலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

வெங்கடேசன் (RVR Agro),  வாசன் (Annai Book Shop – Bogandalawa), விஜயநாதன் (Seychelles), விஜயபாரதி (சென்னை), ஆகியோரின் தந்தையும்,

கருணாமூர்த்தி (சென்னை), சுமதி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,

சஞ்சய், ஹரிஹரன், அஷ்மித்தா, அக்ஷித்தா, சிவாணி, சைந்தவி, ஷக்தி ஆகியோரின் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான ராமசாமி உடையார், கமலம், மாரியாய் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி உடையார், சுப்பிரமணியம் உடையார், ராஜமாணிக்கம் உடையார், நடராஜன், தியாகராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

விஜயராஜா உடையார், தங்கராஜா உடையார் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-02-2025 திங்கட்கிழமை (இல-8/1, செல்வகந்தை வீதி, பொகந்தலாவ) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வெங்கடேசன் (மகன்)
 +94 72 962 5962

வாசன் (மகன்)
 +94 75 612 6036

Related Articles