யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், தாவடி, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் நந்தகோபன் அவர்கள் 24-12-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன்(தவில் வித்வான்), திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் குணபூசணி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரிகா, கிருஸ்ணகோபன் மற்றும் ரேணுகா(இலங்கை), அனுரேகா(பிரான்ஸ்), மேனகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருட்செல்வம்(கனடா), விமலாவதி(கனடா), சிவலிங்கம்(இலங்கை), இராமதாஸ்(இலங்கை), சிவநேசசிங்கம்(மலேசியா), சிவராஜசிங்கம்(மலேசியா), ஷீலாதேவி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாவதி(மலேசியா), மரீனா(மலேசியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
டினேஸ்(கனடா), அஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காயத்ரி(கனடா), ஜனந்தன்(முரளி- கனடா), மயூரன்(கனடா), கிருஷிகா(இலங்கை), அனித்ரா(இலங்கை), ஆரூரன்(இலங்கை), பிபீஷன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), ஆதித்தன்(பிரான்ஸ்), நிரோஜா(இலங்கை), ஜனுஷன்(இலங்கை), வெற்றி(மலேசியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 28 Dec 2022 3:00 PM – 4:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சிவநேஸ்வரி – மனைவி | |
+33660141675 +33148301531 | |
ஆதித்தன் – மருமகன் | |
+33783990310 | |
ஜீவன் – உறவினர் | |
+33781253225 | |
சிவா – மைத்துனர் | |
+33616071157 |