JaffnaMullaitivuNeduntheevuObituary

திரு இராமநாதர் பற்பநாதன்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் பற்பநாதன் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விஜிதா, தஜிபரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், விசுவமடு), சசிபரன்(கனடா), கோபிநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷாலினி(ஆசிரியை, விசுவமடு), மிருணாளினி(கனடா), அனுஷா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தருண், அக்‌ஷரா(விசுவமடு), கன்மிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, மகேஸ்வரி, குணமணி, விஜயலட்சுமி, நடராசா, கமலாம்பிகை, கனகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கேதீஸ்வரம்பிள்ளை, மகேஸ்வரி, கோணேஸ்வரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரம்பிள்ளை, சிவகணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல. 88/1, விசுவமடு மேற்கு,
விசுவமடு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தஜிபரன் – மகன்
+94772225748
கோபிநாத் – மகன்
+33663630588
மிருணா – மருமகள்
+14032007978
அனுஷா – மருமகள்

+41787070739

Related Articles