CanadaKadduvanObituary

திரு இராமலிங்கம் சுந்தரலிங்கம்

யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம், தெய்வானை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற துரையப்பா(லண்டன்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரஜனி(Baba) அவர்களின் அன்புக் கணவரும்,

சுவேதா, டனி, சுசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நரேஸ், கில்டா, சுயித் ஆகியோரின் அன்பு மாமனும்,

சிவலிங்கம்(கொழும்பு), தேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனா(கொழும்பு), சுந்தரலிங்கம்(கனடா), ஈஸ்வரன்(லண்டன்), ரஞ்சினி(லண்டன்), மாலதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டினேஸ், யெனுசா, அயனா, இசபலா, டெமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 Dec 2022 
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 11 Dec 2022 
10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 11 Dec 2022 
12:00 PM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

சுவேதா சுந்தரலிங்கம் – மகள்
 +14167040283
டனி சுந்தரலிங்கம் – மகன்
 +16474070620
 சுசி சுந்தரலிங்கம் – மகள்
 +14162785736
 நரேஸ் – மருமகன்
+14168782001
கில்டா – மருமகள்
 +16478892031
சுயித் – மருமகன்
 +16137175335


Related Articles