DenmarkJaffnaObituary

திரு இராமலிங்கம் செல்வநாதன்

யாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வநாதன் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.S நடராஜா சிவயோக இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

லாவண்யன், விதுஷனா, அரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரகுநாதன்(ஜேர்மனி), புனிதவதி(இலங்கை), விஜயநாதன்(சுவிஸ்), கலாவதி(இலங்கை), திலகவதி(பிரான்ஸ்), இரவீந்திரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாமதி(இலங்கை), நவராஜா(சுவிஸ்), காந்திமதி(இலங்கை), மதுமதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Monday, 13 Nov 2023 10:00 AM – 12:00 PM

Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு

சுதா – மனைவி
 +4550650303
இரகுநாதன் – சகோதரன்
 +4917657762754
விஜயநாதன் – சகோதரன்
 +41782400014
கலாவதி – சகோதரி
 +94776389130
திலகவதி – சகோதரி
 +33652794450
இரவீந்திரநாதன் – சகோதரன்
 
 +16478021664
கலா – மைத்துனி
+94775162487

Related Articles