மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் நாகமுத்து அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசவாகர் சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகநாதன், ராமலிங்கம், சிவராணி, யோகராணி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தினி, கிருத்திகா, ரதீசன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷ், அனிகா, நிருஷன், அக்சஜா, ரணுசன், ஆருஷன், சுபிட்சா, சஜனிகா, ஜஸ்வின், சன்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அன்னபிள்ளை, சரஸ்வதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலட்சுமி, காலஞ்சென்ற அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஜெகன் – மகன் | |
+447769735124 | |
கண்ணன் – மகன் | |
+447795106480 |
ரதீசன் – மருமகன் | |
+447852114163 |
சுதர்சன் – மருமகன் | |
+447825641172 |