JaffnaObituarySrilanka

திரு இராமநாதன் தர்சீலன்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமையா தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவில்வித்துவான் இராமநாதன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வனும், நந்தகுலசிங்கம் சந்திரவதனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன்(நாதஸ்வரம்), தர்ஷணன்(நாதஸ்வரம்), தர்ஷராகவன்(தவில்), சிவசாகித்தியன்(தவில்), குகவர்த்தன்(தவில்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

த. கஜிதா- மனைவி
 +94771343553
த. கஜிதா- மனைவி
 +94756400205

Related Articles