திரு இராஜேஸ்வரன் தர்மேந்திரா (தர்மா)
யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் தர்மேந்திரா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று சென்னையில் சிவபதப்பேறு பெற்றார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் பெஞ்சமின் புஸ்பம் சோதிமணி தம்பதிகள், காலஞ்சென்ற சின்னையா நல்லம்மா தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன் மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜனார்த்தனி, ஜயந்தினி, தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளேஸ்வரன் தேவி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் செல்வராணி மற்றும் ஆனந்தேஸ்வரன், காலஞ்சென்ற தியாகராசா இராசம்மா, காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் நாகரத்தினம், காலஞ்சென்ற மோகனதாஸ் மற்றும் சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அப்புத்துரை ரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜசிங்கம் விமலேஸ்வரி மற்றும் லோகேஸ்வரி, நாகராஜசேகரன் பத்மனேஸ்வரி, காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் நிர்மலேஸ்வரி, காலஞ்சென்ற ஜோதீஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா மற்றும் மணிமேகலை, காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் கனகம்மா, வீரசிங்கம் தனலட்சுமி, சண்முகானந்தம், வசந்தா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கிருஷ்ணபாலன், சத்தியேந்திரன்,பார்த்தசாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றவீன், மயூரிக்கா, வினுஷன் , சஜின், துவிப்பிரியன், வர்னிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-03-2024 புதன்கிழமை அன்று No.12 Navis Apartment Velmurugan colony, Keellkatalai chennai 117 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை மு.ப 10:15 மணியளவில் நடைபெற்று பின்னர் கீழ்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வர பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிருஷ்ணபாலன் – மைத்துனர் | |
+14169105324 | |
சந்திரகுமார் – சகோதரன் | |
+14169704454 | |
சத்தியேந்திரன் – மைத்துனர் | |
+4745048000 |
இந்திராதேவி – சகோதரி | |
+94772165356 | |
வசந்தா – சகோதரி | |
+94764488785 | |
தாட்சாயினி – சகோதரி | |
+919941477295 |