JaffnaLondonObituary

திரு இராஜதுரை இராஜமோகன்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை இராஜமோகன் அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை, சுசிலாதேவி(காசி அம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை அன்னபுவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகலா(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

இளவரசி, பிரபாகரன், சிந்து, திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தங்கன், லீசா, ரகு, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோஹித், ரொக்ஸி, சுபி, ரக்சன், ரித்திக் ஆகியோரின் அம்மப்பாவும்,

வபீசன், சிவன், தீரன், மித்திரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தேம்பாமலர், காலஞ்சென்ற செல்வமோகன், சுசீந்திரமோகன், காலஞ்சென்றவர்களான விஜயமோகன், இரவீந்திரமோகன் மற்றும் கிருபாமலர், கிருஸ்ணமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சைனம்மா, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம்(துரை), சந்திரபோஸ், சந்திரகாந்தா மற்றும் குணபாலசிங்கம், சந்திரகுமாரி, சந்திரசேகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திலீபன் – மகன்
+447455026086
தங்கன் – மருமகன்
 +447817021117
ரகு – மருமகன்
 +447446863463
கிருபா – சகோதரி
 +94769158410

Related Articles