ColumbuthuraiGermanObituary

திரு இராஜசிங்கம் இராஜேஸ்வரன்

யாழ். சுவாமியார் வீதி இல. 11 கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகாவும், ஜேர்மனி Flensburg ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் சிவாம்பிகை(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூமணி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேரின்பநாயகி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

துளசி(லண்டன்), துஸ்யந்தினி(கனடா), துஷித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபானந்தன்(கிருபா-லண்டன்), அசோகன்(கனடா), பிரதீபன்(தீபன் – லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜாம்பிகை(மாலினி-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தம்பியும்,

சண்முகமூர்த்தி(யாழ்ப்பாணம்), வேதாட்ஷணநாயகி(கொழும்பு), காலஞ்சென்ற தில்லைநாயகி(பாமா- கொழும்பு), சங்கரலிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இலகுநாதன்(கொழும்பு), இராஜலட்சுமி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சண்முகநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,

துஷ்யந்தன்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமாவும்,

அஸ்னவி, பிரவீன், அஸ்வீன், கவீன், பிரணாஷ், பிருத்வீன், அபிஷா, அபிணாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.    

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtube.com/watch?v=ZZ0-Z6GrYzA

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 27 Oct 2022
 11:30 AM – 1:30 PM
Ravidassia Community Centre
 26 Carlyle Rd, Aldersbrook, London E12 6BN, United Kingdom(Manor Park)
தகனம்
Thursday, 27 Oct 2022 
2:00 PM – 3:00 PM
City of London Cemetery & Crematorium 
Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom(Manor Park)


தொடர்புகளுக்கு

பேரின்பநாயகி(பவா) – மனைவி
 +447428208808
துளசி – மகள்
 +447961840748
துஸ்யந்தினி – மகள்
 +16479705845
துஷித்தா – மகள்
 +447794180177
கிருபா – மருமகன்
+447908621675
அசோக் – மருமகன்
+15144760333
தீபன் – மருமகன்
 +447984675461

Related Articles