LondonObituaryVelanai

திரு ராஜமுரளி பாலச்சந்திரன்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் Hereford ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜமுரளி பாலச்சந்திரன் அவர்கள் 15-03-2023 அன்று பிரித்தானியா இலண்டன் Hereford இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேராசிரியர் செ. பாலச்சந்திரன், சத்தியலெட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், றோய் தங்கராஜா, தேவிகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிறிஸ்டின் தர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ஷிகா, யஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றோகினி, சுபாசினி, நளாயினி, பாலமுரளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீசர்வேந்திரன், தயாளன், காலஞ்சென்ற சுரேஷ், மேகலா, ஆனந்தி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெராட் நெவின்ஸ், ரமணன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கி்ரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீ – மைத்துனர்
 +447956892669
நெவின் – சகலன்
 +447944021936
 முரளி – சகோதரன்
 +61421847650
றோய் – மாமா
+94770170072
 தயாளன் – மைத்துனர்
 +94770170072

Related Articles