FranceJaffnaObituarySrilanka

திரு ரகுநாதன் பாக்கியநாதன்

28 Rue De Terre Neuve 75020 Paris, France ஐ வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரகுநாதன் பாக்கியநாதன் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 – 11.30 மணி வரை Maisin Funeraire de Villepinte (83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

அப்பா: – +39 695 472 748
தம்பி: – +39 695 946 353
சித்தப்பா: – +39 651 768 167
மாமா: – +39 662 499 621
அத்தான்: – +39 749 468 237

Related Articles