GermanJaffnaObituary

திரு ரபீந்திரா இராசையா

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siegburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரபீந்திரா இராசையா அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசையா, சீத்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரனி பெர்னான்டோ, பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இமல்டா ரபீந்திரா அவர்களின் அன்புக் கணவரும், 

பெற்றினா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சித்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரஞ்சித்குமார்(இலங்கை), ரஞ்சன்(இலங்கை), ரமணி வசந்தகுமார்(லண்டன்), றோகினி ரவீந்திரதாஸ்(கனடா), காலஞ்சென்ற ரபீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஒலிண்டினா மர்சிலின்(இலங்கை), கசில்டா கருணசீலன்(இலங்கை), ஜெயராஜா பெர்னான்டோ, கருணரட்டினம் பெர்னான்டோ, ஜெயராணி ஸ்ரீசூரியகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 28 Oct 2023 2:00 PM – 2:30 PM

Peter Esser Bestattungen Trauerbegleitung Aulgasse 27 – 29, 53721 Siegburg, Germany
பார்வைக்கு
Monday, 30 Oct 2023 5:00 PM – 5:30 PM

Peter Esser Bestattungen Trauerbegleitung Aulgasse 27 – 29, 53721 Siegburg, Germany
கிரியை
Tuesday, 31 Oct 2023 10:00 AM – 11:00 AM

Friedhof Siegburg Alte Lohmarer Str. 10, 53721 Siegburg, Germany

தொடர்புகளுக்கு

இமல்டா – மனைவி
 +491787286827

ஸ்ரெபான் – மகன்
+491634630543

Related Articles