CanadaJaffnaObituary

திருமதி புவனேஸ்வரி துரைசிங்கம்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வேலுப்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தினி, சந்திரகுமார் மற்றும் சாந்தகெளரி, சதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், இரமலிங்கம், சண்முகநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவபாக்கியம், தேவி, தேவமனோகரி, இராசம்மா, காலாஞ்சென்ற வனேச்வரி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசுதன், சிவராம், ஜெயராம், சிவாஜினி, சிறி, காலஞ்சென்ற ரகுராம், கிரிராம், வசி, துளசி, சுதாஜினி, கங்கீதன், உதயாகீதன், கங்காயினி, மெலனி, கபிலகீதன், சிறிராம், விஜிதா, குககீதன், அமித்திரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,

ஆரணன், சுவர்ணன், பிரதூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/-OMIzpofbig

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 29 Jul 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 30 Jul 2023 8:00 AM – 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 30 Jul 2023 9:30 AM – 11:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 30 Jul 2023 11:30 AMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சுதன் – மருமகன்


+16479602855
கபில் – மருமகன்


+15146197226
கீதன் – மருமகன்
+15148061865

Related Articles