யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பநாதன் அழகையன் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அழகையன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதர் தம்பிராஜா, தம்பிராஜா லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் புஸ்பநாதன் அவர்களின் பாசமிகு கணவரும்,
சங்கீத், பூஜா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலவதனா, கமலநாதன், கலாரஞ்சினி, காலஞ்சென்ற கலைவாணி, செந்தில்நாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜீவன், நிதர்சன், நவீனி, பிரவீனி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெபர்சன், ஜெனிஷா, ஐசயா, மெசையா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மங்கையற்கரசி நாகேந்திரம்(இலங்கை), கலைச்செல்வி சுரேந்திரபாலகுமார்(லண்டன்), கலைவாணி பாலகிருஷன்(இலங்கை), கலைமகன் தம்பிராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோஜ் சுரேந்திரபாலகுமார்(லண்டன்), டிலக்ஸ் நாகேந்திரம்(லண்டன்), கிஷோக் நாகேந்திரம்(லண்டன்), விதுஜா சுரேந்திரபாலகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சங்கீத் – மகன் | |
+16479149261 | |
வதனி – சகோதரி | |
+16477659761 | |
ஜெகநாதன் – சகோதரர் | |
+14167101155 | |
கலைமகன் – மைத்துனர் | |
+447723722689 | |
ரவீந்திரா – மைத்துனர் | |
+14162300360 | |
நவீனி – மருமகள் | |
+14168355357 |