ObituaryPoint PedroSwitzerland

திரு புஸ்பராசா வினாசிதம்பி (துரை, ஆண்டி)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராசா வினாசிதம்பி அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று பேர்ணில் காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசிதம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயாவின்(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆண்டியப்பு, அதிஷ்டலட்சுமி, தர்மராசா, ஶ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகனாதாஸ், மோகனாதாஸ், கிருபா, கிருஷ்ணாயாழினி, ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கார்த்திகேயன், சோபா, சுபா, ஜனந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற ஶ்ரீதரன், ராதாதேவி, நிர்மலதேவி, சிவேந்திரன், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், வினோதினி, புவிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 14 Jul 2022 
7:30 AM – 12:45 PM

Bremgartenfriedhof 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Thursday, 14 Jul 2022 
1:00 PM – 3:00 PM
Bremgartenfriedhof 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Thursday, 14 Jul 2022 
3:30 PM – 4:00 PM
Bremgarten cemetery 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

வினோதினி-மகள்
+41795540724
விஜயா-மனைவி
+41332430610
சிவெந்திரன்-மைத்துனர்
  +491714560849

Related Articles