
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , சுவிஸ் Geneva, கனடா Montreal, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் வசீகரன் அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புஸ்பராஜ் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லரட்தினம்(Cooperative Inspector), பவளராணி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷகீலா அவர்களின் அன்புக் கணவரும்,
துஷான், தனுஷன், சோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தன்(Geneva,சுவிஸ்), Dr.சீர்மாறன்(றமணி- அவுஸ்திரேலியா), அன்பரசி(வாசுகி- லண்டன்), மனோகரன்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கர்(லண்டன்), சேகர்(zurich,சுவிஸ்), சோபனா(லண்டன்), அருந்தலாதேவி(Geneva,சுவிஸ்), Dr.ஜானகி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr.சுதர்சன், மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அச்சுதன், அனுசுயா, சாம்பவி, மீரா, கபிஷன், தர்சன், விதுஷன், நிருஷன், ஜெரிசி, ஜெசிந்தா, ஜெயனி, பாதுஷன், சோபிகன், யேவின், சகானா, ஜெயலக்சன், ஜெசீனா ஆகியோரின் பெரியப்பாவும், மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Saturday, 04 Jun 2022 11:30 AM – 1:00 PM | Pacific Community Church 5337 180 St, Surrey, BC V3S 4K5, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Saturday, 04 Jun 2022 2:00 PM | Surrey Centre Cemetery 16671 Old McLellan Rd, Surrey, BC V3S 1K3, Canada |
தொடர்புகளுக்கு
| ஷகீலா வசீகரன்-மனைவி | |
![]() ![]() | +17788719587 |
| சோபியா வசீகரன்-மகள் | |
![]() ![]() | +16044465229 |
| வசந்தன் புஸ்பராஜ்-சகோதரன் | ![]() |
![]() ![]() | +41796808010 |
| துஷான்-மகன் | |
![]() ![]() | +17783202251 |
| சங்கர்-மைத்துனர் | |
![]() ![]() | +447956463635 |







