AnalaitivuCanadaObituary

திரு பிரவீன் பத்மராசா

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் பத்மராசா அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி முருகேசு, உமாபதி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், சறோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பத்மராசா ரஞ்சி சிவசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

யசின், நதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமநாதன், ஞானம்பாள்(கனடா), கண்ணன் சிறி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமரேசன் – குலேந்திரராணி, ஆனந்தராசா – சாரதா, யோகராசா – காலஞ்சென்ற செல்வநிதி, மஞ்சுளாதேவி, தவம் – ஜீவா, குகன் – மஞ்சு, மோகன் – யசோ ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 13 Feb 2023 
8:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 13 Feb 2023 
11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada


தொடர்புகளுக்கு

பத்மராசா – தந்தை
+16472879505
யசின் – சகோதரன்
 +16475079327
நதீபன் – சகோதரன்
 +14372673735
சுதன் – உடன் பிறவாச் சகோதரர்
 +14168789347
அபி – உடன் பிறவாச் சகோதரர்
+16476327715

Related Articles