
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுதாகரன் அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற உப அதிபர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகநாதன்(ஓய்வுபெற்ற உப அதிபர்), கமலவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதவேணி(அமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சாரபி, நிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயராணி, பாஸ்கரன், சுபாஸ்கரன், திவாகரன், கருணாகரன், ஜெயகுமாரி, ஐங்கரன், சிவகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மதிவதனன், கலைவாணி, மைதிலி, திருக்குமரன், துர்க்காயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற Dr. சொர்ணலிங்கம், மனோகரி, வாசுகி(சுமதி), ஜெயந்தி, தயாவதி, மனோகரன், கேமாவதி, அனுபமா, தர்சிகா, திவ்யா, சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சச்சி, சிவபாலசுந்தர், சிவசங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 15 Mar 2025 10:00 AM – 2:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
கிரியை | |
Sunday, 16 Mar 2025 1:30 PM – 4:00 PM | Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom |
தகனம் | |
Sunday, 16 Mar 2025 4:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
சச்சி – சகலன் | |
+447867008459 | |
கலைவாணி – மைத்துனி | |
+447884953128 | |
பாஸ்கரன் – சகோதரன் | |
+447912502923 |
கருணாகரன் – சகோதரன் | |
+94769954881 | |
ஐங்கரன் – சகோதரன் | |
+61412458089 | |
சிவகரன் – சகோதரன் | |
+447737152315 |
மைதிலி – மைத்துனி | |
+94763533387 |