யாழ். நீர்வேலி சந்தி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி(திலகம்) அவர்களின் ஆசைக் கணவரும்,
பிரதீபா, சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா, ஸ்ரீவித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், பிரவீணா, சசிகரன், மயூரன், டினேசன், சிவராஜ், அதிசன் ஆகியோரின் மாமனாரும்,
அஜீன், சுபீன், மனுஸ்ரீ, சேரன், யுவன், நேத்ரா, ஷ்ருதி, ஆருதி, கிஷன், கிஷானா, கிரிஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன், தன்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 11:00 மணியளவில் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தீபா – மகள் | |
+16475329920 | |
சுரேஸ் – மகன் | |
+14167213242 | |
விஜி – மகள் | |
+447770851186 | |
செல்லா – மகள் | |
+33758678972 |
இந்து – மகள் | |
+16479631480 | |
சிந்து – மகள் | |
+94776048186 |