யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 55 ராணி வீதியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Cergy நகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பூபாலசிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமணி(புஸ்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரன், சசிகரன், சுரேஸ்வரன், சுதாகரன், கவிதா, திபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, ஜூடி(Judy), வீணா, பகீரதி, ரூபன், டொலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிங்கராஜா, விஜயரட்னம், சாரதாதேவி, வசந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதுஷா, றேகன், நிவேதா, ஜெய்சன், சிந்து, ஜெனுஷன், ஆதிஷ், அக்ஷரா, அவனீஷ், ததிக்சா, மயூஷன், ஹரிஷ்(Harish), ஹரிணி(Harini), நிதிஷ், ஜெனி, ஜெசி, ஜோஆன்(Joan), ஓவியா, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஷ் – மகன் | |
+33658048913 | |
சசி – மகன் | |
+33650051782 | |
சுரேஷ் – மகன் | |
+447402582463 | |
சுதா – மகன் | |
+447484354198 | |
திபா – மகன் | |
+33695318127 | |
ரூபன் – மருமகன் | |
+33620601941 |