
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவபாதம் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாா், காலஞ்சென்ற வயிரமுத்து பொன்னுத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, பாா்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(ஓய்வுபெற்ற பிரதி அதிபா்- சிறுப்பிட்டி GTMS பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சிகா(தாதியா் பீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), சானுகா(கால்நடை வைத்திய பீடம்- பேரதேனியாப் பல்கலைக்கழகம்), சுபஸ்திகா(சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராணி(இலங்கை), திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கிராம சேவை அலுவலா், கனடா), சிவலோகநாதன்(கனடா), சுகிா்தராணி(கனடா), யமுனராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை, கனடா ), ஆனந்தராசா(கனடா), காலஞ்சென்ற சி. யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
| பொன்னுத்துரை திருநாவுக்கரசு – சகோதரன் | |
![]() ![]() | +14164140633 |
சிவலோகநாதன் பொன்னுத்துரை – சகோதரன் | |
![]() ![]() | +14168059627 |
| தே. தங்கேஸ்வரி – மனைவி | |
![]() ![]() | +94774689412 |





