ColomboObituaryRatnapuraSrilanka

திரு. பொன்னுசாமி ஈஸ்வரன்

இரத்தினபுர – தொலஸ்வலையைப் பிறப்பிடமாகவும், இறக்குவானை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுசாமி ஈஸ்வரன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி, பொன்மலர், இந்துமதி, பிரமீளா, பவாணி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாதவன், ரிஸ்வான், இளங்கோவன், நகுலேந்திரன், துசிந்தன் ஆகியோரின் மாமனாரும்,

பிரணவி, உதேஸ்வர், அனிகா, ரகுமான், ரில்வான், லிரோய், சிந்த்யா, கிருத்திகேஷ், வித்தியாத், அன்கா, அன்வித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது கல்கிசை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

முகவரி:-

27/5, 2nd Lane, Rathnawali Road,

Mount Lavinia.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு


ஆனந்தி (மகள்)
+94 77 788 4518


இந்துமதி (மகள்)
+47 99 85 4040

Related Articles