CanadaJaffnaObituarySrilankaThirunelveli
திரு பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்

யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடி பதிவுகாரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்சன்(நிச்சு- கனடா), நிவேதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைச்செல்வி(இலண்டன்), ஐங்கரநேசன்(யாழ்ப்பாணம்), ஆறுமுகநேசன்(இலண்டன்), பத்மினி அனுசூயை(கனடா), ஸ்ரீதத்தாதிரேயநேசன்(யாழ்ப்பாணம்), திருக்கேதீச்சரநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 01 Feb 2025 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 02 Feb 2025 11:00 AM – 12:30 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 02 Feb 2025 12:30 PM – 2:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 02 Feb 2025 2:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
| கெங்கா – மனைவி | |
![]() ![]() | +16474003973 |
ஐங்கரநேசன் – சகோதரன் | |
![]() ![]() | +94775565460 |
ஆறுமுகநேசன் – சகோதரன் | |
![]() ![]() | +447904693501 |
| ஸ்ரீதத்தாதிரேயநேசன் – சகோதரன் | |
![]() ![]() | +94772760493 |
| திருக்கேதீச்சரநேசன் – சகோதரன் | |
![]() ![]() | +14379916189 |
| கோபால் – மைத்துனர் | |
![]() ![]() | +14167222452 |
| சிவபாலன் – அத்தான் | |
![]() ![]() | +14166773310 |
| நிதர்சன் – மகன் | |
![]() ![]() | +14164541216 |
| நிவேதா – மகள் | |
![]() ![]() | +16476386475 |






