யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாலசுந்தரம் அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜகாந்தன், வசீகரன், தயாழினி, பிரபாகரன், பானுரேகா, அச்சுதன், தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்ஷினி, பிரஷாந்தினி, ரகுநாத், மாலினி, துசியந்தன், அபர்ணா, நிமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலமணிதேவி, கமலாதேவி மற்றும் செல்வராசா, குமாரசிங்கம், மல்லிகாதேவி, நிர்மலாதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புவனேஸ்வரி, றஐனி, காலஞ்சென்றவர்களான இராசையா, சிவராசலிங்கம், கெங்காசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா, பத்மினிதேவி, பத்மநாதன், செல்வராணி, நிர்மலன், பிரியதர்சினி, பிரபாஜினி, சிந்துஜா, சிந்துமுகி, காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணலிங்கம், கஜீவன், தனுசன், மதுராங்கனி, காலஞ்சென்ற சசிராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வைஷ்னவன், கெளசிகன், தன்சிகா, மபிசன், அபிணா, அயின், திவ்வியா, டக்ஷி, கர்ணிகா, கபிஷா, கவிசன், ஹரிசன், ஹரிசா, ஆரியன், அர்ஜனன், ஆர்யா, அனுஷ்கா, சியாறா, சகீறன், நிவீனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 04 Nov 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Sunday, 05 Nov 2023 8:00 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Sunday, 05 Nov 2023 9:30 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Sunday, 05 Nov 2023 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
ராஜகாந்தன் – மகன் | |
+14039344697 | |
வசீகரன் – மகன் | |
+14039668749 | |
தயாழினி – மகள் | |
+14168347670 | |
பிரபாகரன் – மகன் | |
+14036309912 | |
பானுரேகா – மகள் | |
+14168717670 | |
அச்சுதன் – மகன் | |
+14164310977 | |
தர்ஷிகா – மகள் | |
+14166270349 |