யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தையா அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு, தங்கசிவநேசரத்தினம், ஆனந்தராசா மற்றும் மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியசீலன்(அசோக்) மற்றும் நிர்மலா(அனுஷா), கம்சலா(ரசனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன்(தவம்), ரஜானந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஐந்தன், சுஜானி, சுதர்சினி, கெவின், கபிலன், கார்த்திக், கவிசன், காவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 26 Dec 2022 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
பார்வைக்கு | |
Tuesday, 27 Dec 2022 3:00 PM – 4:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
கிரியை | |
Wednesday, 28 Dec 2022 9:00 AM – 11:00 AM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Wednesday, 28 Dec 2022 11:15 AM – 12:15 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
நிர்மலா – மகள் | |
+33620366960 | |
கம்சலா – மகள் | |
+33609453268 | |
நித்தியானந்தம் – மருமகன் | |
+33613146002 | |
சுதன் – பெறாமகன் | |
+33695268852 | |
ஜனா – பெறாமகன் | |
+33635303588 |