ColomboJaffnamalesiyaObituary

திரு பொன்னம்பலம் வேலுநாதன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சித்திரமேழி இளவாலை, கொழும்பு, தெஹிவளை 72A/1A மல்வத்த வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேலுநாதன்  அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

கயந்தினி, கங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், தெய்வநாயகி, சண்முகநாதன், சிவகுருநாதன், காலஞ்சென்ற விஜயலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற ராமதாஸ், சபிதாதேவி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

ஆதிரையன், அக்‌ஷரா, கோசிகன், அனிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2024 ஞாய்ற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Mahinda Florists & Funeral Directors கல்கிசையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகநாதன் – மகன்
  +94773336289

கணேசநாதன் – மகன்
 +94712301181

Related Articles