திரு பொன்னம்பலம் தங்கராசா

யாழ். மீசாலை சாவகச்சேரி மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சிவசிதம்பரம் அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணராசா(இந்திரன்), சிவயோகமலர்(உருக்குமணி), வையகுருநாதன்(சந்திரன்), துரைராசா(செல்வா), கிருஸ்ணராசா(ராசன்), சிவராசா(சிவா), சிவயோகசக்தி(சாந்தி), தவராசா(முரளி), அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரத்தினம், அன்னம்மா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கதிர்காமநாதன், சிவமணி, சிவயோகராணி, காலஞ்சென்ற சிவலிங்கநாதன், சிவகெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சோதீஸ்வரன், நகுலேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கந்தசாமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| இரட்ணராசா(இந்திரன்) – மகன் | |
![]() ![]() | +4915222728986 |
| சிவயோகமலர்(உருக்குமணி) – மகள் | |
![]() ![]() | +4915906809496 |
| வையகுருநாதன்(சந்திரன்) – மகன் | |
![]() ![]() | +94770763520 |
| துரைராசா(செல்வா) – மகன் | |
![]() ![]() | +41797001794 |
| சிவராசா(சிவா) – மகன் | |
![]() ![]() | +4917622095869 |
| சிவயோகசக்தி(சாந்தி) – மகள் | |
![]() ![]() | +16473095952 |
| தவராசா(முரளி) – மகன் | |
![]() ![]() | +14168562165 |
| அகிலன் – மகன் | |
![]() ![]() | +19733410582 |





