AmericaJaffnaObituary

திரு பொன்னம்பலம் முருகதாஸ்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York Staten Island ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் முருகதாஸ் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், உருக்குமணி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபூபதி, கோகிலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுத்தானந்தா(லண்டன்), முருகதாசன்(பிரான்ஸ்), நிலோஜனா(பிரான்ஸ்), சுலோஜனா(அவுஸ்திரேலியா), விமலதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாஷினி, சுரேந்தினி, பிரகாஷ், ஜானகி, கீர்த்திகன், ஆர்த்திகன், ஆரணியா, நிலோஜன், நிகாஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிறோதா, நிகுலன், பிறேமிகா, கீர்த்திகா, றஜீன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் White House Funeral Parlour- Main Street Jaffna எனும் இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தெல்லிப்பழை கொத்தியாழ் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அனோஜனா – மனைவி
 +16463773634

சுலோஜனா – மைத்துனி
 +61412463239

Related Articles