AnalaitivuObituarySwitzerland

திரு பொன்னம்பலம் அமரசிங்கம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Münsingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அமரசிங்கம் அவர்கள் 05.12.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணை கிழக்கை சேர்ந்த காலஞ்சென்றவர்ககளான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன், வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வானதி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷி, அய்ஷானி, ஹரீஷ், ஆகேஷ் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

சௌந்தரம், கமலம், குணம், யோகம், காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம், மற்றும் சச்சிதானந்தம், பூலோக இந்திரன், கேதீஸ்வரி, காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் தவராசா, காலஞ்சென்ற சிவமணி மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, கந்தையா மற்றும் அனுஷியா ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 07 Dec 2022
 3:00 PM – 6:00 PM
Friedhof
 Löwenmattweg 42, 3110 Münsingen, Switzerland
பார்வைக்கு
Thursday, 08 Dec 2022 
3:00 PM – 6:00 PM
Friedhof 
Löwenmattweg 42, 3110 Münsingen, Switzerland
பார்வைக்கு
Friday, 09 Dec 2022 
3:00 PM – 6:00 PM
Friedhof 
Löwenmattweg 42, 3110 Münsingen, Switzerland
பார்வைக்கு
Saturday, 10 Dec 2022 
3:00 PM – 6:00 PM
Friedhof
 Löwenmattweg 42, 3110 Münsingen, Switzerland
பார்வைக்கு
Sunday, 11 Dec 2022
 3:00 PM – 6:00 PM
Friedhof 
Löwenmattweg 42, 3110 Münsingen, Switzerland
கிரியை
Monday, 12 Dec 2022
 1:00 PM – 4:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) 
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

சகுந்தலாதேவி(கிளி) – மனைவி
+41317214837
 அரவிந்தன் – மகன்
 +41797088951
 வானதி – மகள்
 +41763472088



Related Articles