யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னையா சூரியமூர்த்தி அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா – தங்கநாச்சியார் தம்பதியினரின் அன்பு மகனும், வல்வெட்டி நல்லையா – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலம்சென்ற குலராணி (நகுலம்) அவர்களின் கணவரும்,
அன்பழகன், ஜெயந்தன், யசோ, சோபினி ஆகியோரின் தந்தையும்,
சாமி, சபா, கௌரி, பாலன், லோகன், விசியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
லோகன் | |
+41 787 314 442 |