யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவராசரத்தினம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிராஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
மோகனவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,
அக்ஷயா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சபாரட்ணம், யோகரட்ணம், மனோரஞ்சிதம், தளையசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், இராசரத்தினம், பராசக்தி, ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரிய விளான் இந்து மயாயமான தேத்தா கலட்டியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
பெரியவிளான்,
இளவாலை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+94773068954 |