புத்தளம் – முந்தலைப் பிறப்பிடமாகவும், ஏக்கலை ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போல்ராஜ் சொர்ணநேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற GT – கமலம் தம்பதியினரின் புதல்வனும்,
ஜெயந்தி சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப், டிரோஷினி (வீரகேசரி), செலோமி ( ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிருபன், ஜூலி, சேம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜேடன், ஜோவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கந்தானை Modern Florist இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் கப்புவத்த ஜா-எல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
+94 76 831 8701
+94 76 269 7177