யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரகாசம் பீற்றர் அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரகாசம், லூர்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனி, திரேசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வறாணி அவர்களின் அன்புக் கணவரும்,
யூட்வெல்டன்(லண்டன்), டொறின்(லண்டன்), கொலின்(இலங்கை), வெனிஸ்ரன்(லண்டன்), றொனால்ட்(பிரான்ஸ்), றொபினா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி(லண்டன்), டொமினிக்(லண்டன்), நிசாந்தினி(இலங்கை), லலிதா(பிரான்ஸ்), ரேச்சல்(லண்டன்), சரத்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூவேட்(ஜேர்மனி), செல்லமலர்(இலங்கை), விக்டர்(ஜேர்மனி), பாக்கியம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றீற்றம்மா(ஜேர்மனி), யோசப்(இலங்கை), நாகேஸ்வரி(ஜேர்மனி), றதி(இத்தாலி), செல்லத்தம்பி(இலங்கை), கிருபாகரன்(இலங்கை), காலஞ்சென்ற அஞ்சலா(இலங்கை), ராசா(இலங்கை), சந்திரன்(நெதர்லாந்து), வனஜா(நெதர்லாந்து), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொகான்(லண்டன்), லக்சா(லண்டன்), சரன்யா(லண்டன்), சரன்(லண்டன்), வியூலா(லண்டன்), ஏரோன்(இலங்கை), டினுசா(லண்டன்), யூலியன்(பிரான்ஸ்), பிலிப்(பிரான்ஸ்), ரப்பாயல்(பிரான்ஸ்), அஜித்(இலங்கை), அக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யூட்வெல்டன் – மகன் | |
+447442019003 | |
கொலின் – மகன் | |
+94772843546 | |
றொனால்ட் – மகன் | |
+33661602655 |