யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் மரியநாயகம் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசிர்வாதம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கைத்தான், அல்பிரட், யோசேப், செபமாலைமுத்து மற்றும் ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனிற்றா, சுகந்தம், எமில்டன், சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேம்சன், ரகுராஜன், விஜி, ஜமேலா ஆகியோரின் மாமனாரும்,
ஜெய்சன், ஜெய்தன், சஸ்வின், ஜெஸ்வின், தான்யா ஆகியோரி் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிஆராதனை 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யூதாததேயு ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தம் – மகள் | |
+94776176447 | |
ஜெனிற்றா – மகள் | |
+41786589948 | |
ஜசிந்தா – சகோதரி | |
+41412401537 |